பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 43 நாடுகளுக்கு அமெரிக்கா தடை..
அமெரிக்க அதிபராக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அந்த வரிசையில் அடுத்ததாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் 43 நாடுகளின் விசாக்களுக்கு விதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி… Read More »பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 43 நாடுகளுக்கு அமெரிக்கா தடை..