தவெக பொதுக்குழு கூட்டம், நாளை நடக்கிறது
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நாளை(வெள்ளி) காலை 7.20 மணிக்கு சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கட்சித்தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பேசுகிறார்கள்.… Read More »தவெக பொதுக்குழு கூட்டம், நாளை நடக்கிறது