Skip to content

trichy

திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் செயின் பறிப்பு.. ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி .இவரது மனைவி உஷா (60). இவர் தனது பேரனுடன் அப்பகுதியில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.… Read More »திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்

நடைபாதையில் வசிக்கும் மக்களுக்கு போர்வை வழங்கிய திருச்சி மாணவி

  • by Authour

திருச்சி மாநகர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த,  மோகன் – பிரபாவதி தம்பதியினரின் மகளான, மாணவி சுகித்தா .  ,இவர் செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.   இவர் தனது… Read More »நடைபாதையில் வசிக்கும் மக்களுக்கு போர்வை வழங்கிய திருச்சி மாணவி

விடிய விடிய கனமழை…திருச்சி உள்பட 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது, நேற்று பகல் நிலவரப்படி, மன்னார் வளைகுடா பகுதியில் நிலவுகிறது. இந்த அமைப்பு… Read More »விடிய விடிய கனமழை…திருச்சி உள்பட 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

திருச்சியில் கடும் மழை.. கொச்சிக்கு திருப்பி விடப்பட்ட கோலாலம்பூர் விமானம் ..

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று இரவு திருச்சிக்கு 163 பயணிகளுடன் பேட்டிக் எர் விமானம் வந்து கொண்டிருந்தது. விமானம் இரவு 8 மணியளவில் திருச்சி விமான நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. அந்த சமயத்தில்… Read More »திருச்சியில் கடும் மழை.. கொச்சிக்கு திருப்பி விடப்பட்ட கோலாலம்பூர் விமானம் ..

திருச்சியில் சுற்றிய ஷார்ஜா விமானம்.. பீதியை ஏற்படுத்திய மீடியாக்கள்…?

  • by Authour

திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சின் சார்ஜாவுக்கு 141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்(AXB613) மாலை 5:40 மணிக்கு கிளம்பியது. விமானம் மேலே சென்ற உடன் சக்கரங்கள் உள்ளே செல்ல வேண்டும். ஆனால்,… Read More »திருச்சியில் சுற்றிய ஷார்ஜா விமானம்.. பீதியை ஏற்படுத்திய மீடியாக்கள்…?

நற்சிந்தனையுடன் மாணவர்கள் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம்…திருச்சியில் செஃப் தாமு பேச்சு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக தொழில்நுட்பவியல் நிறுவனம் உள்ளது. இங்கு உணவு தயாரிப்பு மற்றும் உணவக மேலாண்மை சார்ந்த இளங்கலை மற்றும் டிப்ளமோ படிப்புகள்… Read More »நற்சிந்தனையுடன் மாணவர்கள் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம்…திருச்சியில் செஃப் தாமு பேச்சு

உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கோலாகலம்……

  • by Authour

திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுக ளையும் தன்னகத்தே… Read More »உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கோலாகலம்……

திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 100% ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் வருவாய் துறை சார்பில் பாராளுமன்றம் பொதுதேர்தல் 20024 முன்னிட்டு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 100% வாக்கு பதிவாக வேண்டும் என்ற நோக்கில் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சார்பில்… Read More »திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 100% ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு…

திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் தகவல்..

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது .இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது . இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை… Read More »திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் தகவல்..

திருச்சி பெல் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி..

  • by Authour

தமிழகம் முழுவதும் பறவைகளை இன்று ஒருங்கிணைந்த தரைவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது. பறவைகளின் இருப்பிடங்கள், அதன் எண்ணிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும், இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சி பெல் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி..

error: Content is protected !!