Skip to content

trichy

ரூ.1.60 கோடி ஹவாலா பணத்துடன், திருச்சியை சேர்ந்த 4 பேர் கைது

விழுப்புரம் பஸ் நிலையத்தில் நேற்று நள்ளிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 இளைஞர்கள்  பைகளுடன் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களின்  நடவடிக்கைகளை கவனித்த போலீசார் 4 பேரையும் பிடித்து  விசாரித்தனர். பின்னர்… Read More »ரூ.1.60 கோடி ஹவாலா பணத்துடன், திருச்சியை சேர்ந்த 4 பேர் கைது

கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த ரவுடி கைது… டூவீலர் திருடிய 2பேர் கைது.. திருச்சி க்ரைம்..

கஞ்சா -போதை மாத்திரைகள் விற்பனை.. திருச்சி உறையூர் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உறையூர் போலீசார் நவாப் தோப்பு பகுதியில்… Read More »கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த ரவுடி கைது… டூவீலர் திருடிய 2பேர் கைது.. திருச்சி க்ரைம்..

திருச்சியில், இலங்கை தமிழர்கள் குடியிருப்பு- உதயநிதி அடிக்கல் நாட்டினார்

  • by Authour

திருச்சி – புதுக்கோட்டை சாலை கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ரூ 33.29 கோடியில் கட்டப்பட உள்ளது. இந்த புதிய கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா   நேற்று  நடைபெற்றது. விழாவில் துணை… Read More »திருச்சியில், இலங்கை தமிழர்கள் குடியிருப்பு- உதயநிதி அடிக்கல் நாட்டினார்

திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்…. மாணவ-மாணவியர்கள் பங்கேற்பு..

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம் திருச்சி மண்டலம், மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி) இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பட்டிமன்றம் நிர்வாக இயக்குநர், இரா.… Read More »திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்…. மாணவ-மாணவியர்கள் பங்கேற்பு..

திருச்சி ”எல்ஃபின்” நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏஜெண்ட் கைது….

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ் நாட்டில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், சென்னை, பாண்டிசேரி ஆகிய இடங்களில் எல்ஃபின் நிதி நிறுவனத்தில் இயங்கி வந்தது. அந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும்,… Read More »திருச்சி ”எல்ஃபின்” நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏஜெண்ட் கைது….

திருச்சியில் பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடிகள் 3 பேர் அதிரடி கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி சுந்தர்ராஜ் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிலரால் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட… Read More »திருச்சியில் பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடிகள் 3 பேர் அதிரடி கைது….

இனி பாடி மாடிபிகேசன் செய்யமாட்டேன்- ஜாமீனில் வந்த டாட்டூ ஹரிஹரன் பேட்டி

திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (25). இவர் மேல சிந்தாமணி பஜார் பகுதியில் ‘ஏலியன்’ என்ற பெயரில் டாட்டூ மையம் நடத்தி  வந்தார்.   இந்த தொழிலில் தனித்துவமாக கலக்க வேண்டும் என்பதற்காக… Read More »இனி பாடி மாடிபிகேசன் செய்யமாட்டேன்- ஜாமீனில் வந்த டாட்டூ ஹரிஹரன் பேட்டி

மாநகராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு.. திருச்சியில் சாலை மறியல்….

  • by Authour

திருச்சி, சென்னை உள்பட 16 மாநகராட்சிகள்  எல்லை விரிவாக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூர், குமாரவயலூர் ஆகிய ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு… Read More »மாநகராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு.. திருச்சியில் சாலை மறியல்….

உதயநிதி பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அமைச்சர் மகேஸ்

திமுக இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு மாநகரம், கலைஞர் நகர் பகுதி தி.மு.க சார்பில்  பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும்,… Read More »உதயநிதி பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அமைச்சர் மகேஸ்

திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம் : முன்னாள் அமைச்சர் உதயகுமார் கைது

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மாரிஸ் மேம்பாலப்பணிகள் மந்தமாக நடைபெறுவதை கண்டித்தும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்குஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும்,… Read More »திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம் : முன்னாள் அமைச்சர் உதயகுமார் கைது

error: Content is protected !!