திருச்சி மாநகரின் ஒரு பகுதியில் நாளை மின் நிறுத்தம்..
திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்ப நகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்திநகர், ராஜப்பாநகர், எம்ஜிஆர்… Read More »திருச்சி மாநகரின் ஒரு பகுதியில் நாளை மின் நிறுத்தம்..