திருச்சியில் பைக் திருடிய 2 பேர் கைது
திருச்சி திருவானைக்கோவில் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீ சித்தார்த் (34). இவர் ஏப் 14ம் தேதி தன் பைக்கை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் ஏப்.15ம் தேதி வந்து பார்த்தபோது பைக் திருட்டுபோனது… Read More »திருச்சியில் பைக் திருடிய 2 பேர் கைது