சுற்றித்திரியும் மாடுகள்.. திருச்சியில் தொடரும் விபத்துகள்..
திருச்சி மாநகரில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது குறித்தும் இதனால் நாள் தோறும் பலரும் காயமடைந்து வருவது குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த விஷயத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம்… Read More »சுற்றித்திரியும் மாடுகள்.. திருச்சியில் தொடரும் விபத்துகள்..