4 கூடுதல் எஸ்.பிக்கள் பணியிட மாற்றம், டிஜிபி உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் 4 ஏடிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி மணிகண்டன் நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். கரூர் மாவட்ட தலைமையக பிரிவின்… Read More »4 கூடுதல் எஸ்.பிக்கள் பணியிட மாற்றம், டிஜிபி உத்தரவு