இன்று சட்டமன்றம் என்ன செய்யப்போகிறார் கவர்னர்..?
தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் துவங்கும். அந்த வகையில் புத்தாண்டில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு, சட்டசபை கூட்ட அரங்கில் துவங்குகிறது. கவர்னர் ரவி உரையாற்ற உள்ளார்.… Read More »இன்று சட்டமன்றம் என்ன செய்யப்போகிறார் கவர்னர்..?