‘ஆரூரா, தியாகேசா’ பக்தி முழக்கத்துடன், திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், தோன்றிய வரலாற்றினை கணக்கிட முடியாத பழமையும் வாய்ந்த தலமாகவும் திகழ்கிறது. சிறப்புமிக்க இக் கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை… Read More »‘ஆரூரா, தியாகேசா’ பக்தி முழக்கத்துடன், திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்