திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றம்.. மாலை மகாதீபம் ..
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண… Read More »திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றம்.. மாலை மகாதீபம் ..