‘ஆயிரம் கைகள் மறைத்தாலும்…’ – ஆதவா அர்ஜுனா பரபரப்பு அறிக்கை..
விடுதலை சிறுத்தைகள் துணைப்பொதுச்செயலாளர் ஆதவா அர்ஜூனா அக்கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில் ஆதவா அர்ஜூன் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை…உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன்.… Read More »‘ஆயிரம் கைகள் மறைத்தாலும்…’ – ஆதவா அர்ஜுனா பரபரப்பு அறிக்கை..