அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஜெலன்ஸ்கி
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்த போரில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. அமெரிக்கா 350 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை உக்ரைனுக்குக் கொடுத்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வெள்ளை… Read More »அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஜெலன்ஸ்கி