அறங்காவலர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது..
தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பிரசன்ன ராஜகோபால சுவாமி கோயிலில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக மத மோதலை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் தவறான தகவலை பரப்பிய விஷ்வ ஹிந்து பரிஷித் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.… Read More »அறங்காவலர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது..