பழனியில் இன்று மாலை தைப்பூச தேரோட்டம்- பக்தர்கள் வெள்ளம்
தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தைப்பூசத் திருவிழா. இந்த விழா இன்று தமிழகத்தின் அனைத்து முருகன் கோவில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அறுபடை வீடுகளில் இந்த விழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. முருகனின்… Read More »பழனியில் இன்று மாலை தைப்பூச தேரோட்டம்- பக்தர்கள் வெள்ளம்