பிளஸ்2 தேர்வு தொடங்கியது-8.21 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ மாணவியர் இந்த தேர்வு எழுதுகிறார்கள். மார்ச் 25ம் தேதி… Read More »பிளஸ்2 தேர்வு தொடங்கியது-8.21 லட்சம் பேர் எழுதுகிறார்கள்