Skip to content

tamilnadu

1299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கு ஆள்தேர்வு- 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் காவல் சார்பு ஆய்வாளர்கள்(Sub Inspecter) பதவிகளுக்கு தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 1,299 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. காவல் சார்பு… Read More »1299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கு ஆள்தேர்வு- 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

100 நாள் வேலைக்கு 17 ரூபாய் கூலி உயர்வு

  • by Authour

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலைக்கு தினமும்  319 ரூபாய் கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான  கூலியை  உயர்த்த வேண்டும் என தமிழக அரசும், மக்களும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் மத்திய… Read More »100 நாள் வேலைக்கு 17 ரூபாய் கூலி உயர்வு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது

  • by Authour

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று  காலை தொடங்கியது.  ஏப்ரல் 15ம் தேதி வரை  தேர்வு நடைபெற இருக்கிறது. 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள்,… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1440 உயர்வு..

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.66,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.66,000ஐ தாண்டி இ விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,300க்கும்,… Read More »தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1440 உயர்வு..

தமிழகத்தின் குரல் வளையை நெரிக்க பார்க்கிறார்கள்…. அமைச்சர் கே.என்.நேரு பேச்சு…

  • by Authour

ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காமல் இந்தியை திணிக்க முயற்சிப்பதையும், தொகுதி மறுவரையறை செய்து தமிழகத்திற்கு துரோகம் இழைப்பதையும் கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு போராடும்,… Read More »தமிழகத்தின் குரல் வளையை நெரிக்க பார்க்கிறார்கள்…. அமைச்சர் கே.என்.நேரு பேச்சு…

தொகுதி சீரமைப்பு: தமிழ்நாட்டிலும் தொகுதிகள் அதிகரிக்கும்- ராஜ்நாத் சிங்

மக்கள் தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட தென் மாநிலங்கள், தொகுதி மறுவரையறை மூலம் பிரதிநிதித்துவ பாதிப்பை சந்திக்கும் என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மார்ச் 22-ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்… Read More »தொகுதி சீரமைப்பு: தமிழ்நாட்டிலும் தொகுதிகள் அதிகரிக்கும்- ராஜ்நாத் சிங்

பொள்ளாச்சி அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 1250 கிலோ குட்கா பறிமுதல்…

  • by Authour

தமிழகத்திலிருந்தும் மற்ற பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான போதை பொருட்கள் கடத்துவது வாடிக்கையாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெளி மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டு வழியாக கேரளாவுக்கு போதை பொருட்கள் கடத்துவது தொடர்ந்து கொண்டிருக்கிறது அதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சி அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 1250 கிலோ குட்கா பறிமுதல்…

கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை….

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக… Read More »கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை….

தமிழ்நாட்டில் எம்.பி. சீட் குறையாது- கோவையில் அமித்ஷா பேச்சு

  • by Authour

கோவை பீளமேட்டில் இன்று (புதன்கிழமை) காலை பா.ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.  இதில்  பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு 8.30 மணி அளவில் டில்லியில் இருந்து தனி… Read More »தமிழ்நாட்டில் எம்.பி. சீட் குறையாது- கோவையில் அமித்ஷா பேச்சு

ஆளுநருக்கு எதிரான வழக்கு- எழுத்துபூர்வ மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது தமிழக அரசு

தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி,  தமிழக அரசின் மசோதாக்களை  கிடப்பில் போடுவதும், உடனடியாக அனுமதிக்க மறுப்பது குறித்தும்,  பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்துக்கு  இடையூறாக இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.… Read More »ஆளுநருக்கு எதிரான வழக்கு- எழுத்துபூர்வ மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது தமிழக அரசு

error: Content is protected !!