பாஜக புதிய தலைவர் போட்டியில் நான் இல்லை-அண்ணாமலை ஓப்பன் டாக்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு பாஜக புதிய தலைவர் தேர்வுக்கான போட்டியில் நான் இல்லை. புதிய தலைவராக நான் யாரையும் கை காட்டவில்லை.… Read More »பாஜக புதிய தலைவர் போட்டியில் நான் இல்லை-அண்ணாமலை ஓப்பன் டாக்