மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..
தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..