கோவை மாவட்டத்தில் 1.51 லட்சம் சுய உதவிகுழுக்கள்…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..
கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழாவில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துக்கொண்டார்.… Read More »கோவை மாவட்டத்தில் 1.51 லட்சம் சுய உதவிகுழுக்கள்…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..