பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி- கவலைக்கிடம்
பிரபல சினிமா பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்பனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரபல பின்னணி பாடகி கல்பனா. இவர் ஐதராபாத்தில்… Read More »பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி- கவலைக்கிடம்