திருச்சி கேர் கல்லூரியில் மாணவி தற்கொலை
திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ளது கேர் கல்லூரி. இந்த கல்லூரியில் பி.காம்., சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்த மாணவி திவ்யா(19), இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று இரவு விடுதியில் மாணவிகள்… Read More »திருச்சி கேர் கல்லூரியில் மாணவி தற்கொலை