கடலூர் மாவட்டத்தில் 2 நாள் களஆய்வு நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும், 3 அல்லது 4 மாவட்டங்களில் கள ஆய்வு நடத்துகிறார். அதன்படி நாளையும், நாளை மறுதினமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்கிறார். நாளை மாலை… Read More »கடலூர் மாவட்டத்தில் 2 நாள் களஆய்வு நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்