ஸ்ரீரங்கம் : 5 கடைகளில் ஒரே இரவில் திருட்டு
ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியில் ஓட்டல் மற்றும் பாத்திரக்கடையில் நேற்று திருட்டு நடந்துள்ளது. மா்ம நபர்கள் உள்ளே புகுந்து பணம் மற்றும் பொருட்கைடிள எடுத்து சென்று விட்டனர். கல்லாப்பெட்டியில் இருந்தும் பணத்தை அள்ளிச்சென்று உள்ளனர்.… Read More »ஸ்ரீரங்கம் : 5 கடைகளில் ஒரே இரவில் திருட்டு