ஸ்ரீரங்கம் பகல் பத்து 7ம் திருநாள்- ரத்தின அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்
அருள்மிகு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. பகல் பத்து திருமொழித்திருநாளின் ஏழாம் திருநாள் இன்று நடக்கிறது. இதையொட்டி நம்பெருமாள், திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி பிரபந்தத்திற்காக, நம்பெருமாள் – தங்க… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 7ம் திருநாள்- ரத்தின அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்