கவர்னர் ரவியுடன், சபாநாயகர் அப்பாவு சந்திப்பு
தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் 6ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது இந்த வருடத்தின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் கூட்டம் தொடங்கும். எனவே பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி … Read More »கவர்னர் ரவியுடன், சபாநாயகர் அப்பாவு சந்திப்பு