சமுதாய வளைகாப்பு: கர்ப்பிணிகளுக்கு இனிப்பு ஊட்டினார் கலெக்டர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர லயன்ஸ் கிளப்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தியது. மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக… Read More »சமுதாய வளைகாப்பு: கர்ப்பிணிகளுக்கு இனிப்பு ஊட்டினார் கலெக்டர்