புதுகை அருகே லாரி ஏற்றி சமூக ஆர்வலர் கொலை- குவாரி அதிபர் உள்பட 4 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூரை சேர்ந்தவர் ஜகுபர் அலி(50), சமூக ஆர்வலர், அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். இவர் சில வருடங்களுக்கு முன் அருகில் உள்ள துளையானூரில் ஒரு கல்குவாரியில் வேலை செய்து வந்தார். மாவட்ட… Read More »புதுகை அருகே லாரி ஏற்றி சமூக ஆர்வலர் கொலை- குவாரி அதிபர் உள்பட 4 பேர் கைது