சென்னையில் கடும் பனிமூட்டம்- விமானங்கள் தரையிறங்க முடியவில்லை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரத்தில்… Read More »சென்னையில் கடும் பனிமூட்டம்- விமானங்கள் தரையிறங்க முடியவில்லை