வள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர், முதல்வர் வெளியிட்டார்
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் உலகுக்கு பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழக அரசால் வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது.… Read More »வள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர், முதல்வர் வெளியிட்டார்