சேலம்: 15 வயது மகளுடன் தம்பதி தற்கொலை
சேலம் மாநகராட்சி அரிசிபாளையத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ரேகா (35). இவர்களது மகள் ஜனனி (15). 45 வயதான பால்ராஜ் வெள்ளி தொழில் செய்து வருகிறார். இவர் புதிதாக வீடு கட்டி உள்ளார்.… Read More »சேலம்: 15 வயது மகளுடன் தம்பதி தற்கொலை