புயல் காரணமாக 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்..
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பு.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க, பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்… Read More »புயல் காரணமாக 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்..