எடப்பாடி-செங்கோட்டையன் இடையே சகஜநிலை திரும்பியது
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியோடு மோதல் போக்கில் இருந்தார். நேற்று முதல் மோதல் போக்கு மறைந்து சகஜ நிலை திரும்பி வருவதாக அரசியல் பார்வையாளா்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில்… Read More »எடப்பாடி-செங்கோட்டையன் இடையே சகஜநிலை திரும்பியது