சம்மன் கிழிப்பு, துப்பாக்கியை காட்டி போலீசை தாக்கிய சீமான் செக்கியூரிட்டி கைது
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஒரு நடிகை பாலியல் புகார் கொடுத்தார். இது தொடர்பாக சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை 12 வார காலத்தில் முடித்து… Read More »சம்மன் கிழிப்பு, துப்பாக்கியை காட்டி போலீசை தாக்கிய சீமான் செக்கியூரிட்டி கைது