பள்ளிக்கல்வி துறையில் 217 பேருக்கு பணி நியமன ஆணைகள்… அமைச்சர் மகேஷ் வழங்கினார்!
அமைச்சர் மகேஷ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 217 பணிநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சென்னை… Read More »பள்ளிக்கல்வி துறையில் 217 பேருக்கு பணி நியமன ஆணைகள்… அமைச்சர் மகேஷ் வழங்கினார்!