சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கு… வரிசைபடிதான் விசாரிக்க முடியும்..
யூடியூப்பர் சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி… Read More »சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கு… வரிசைபடிதான் விசாரிக்க முடியும்..