அண்ணாமலையால் 30 சீட்டு போச்சு.. வேலுமணி ஆதங்கம்..
கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று நிருபர்களிடம் கூறியதாவது.. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிமுக குறித்து நேற்று கொஞ்சம் அதிகமாகவே பேசியிருக்கிறார். அப்படியெல்லாம் பேசக்கூடாது. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். மேலும்,… Read More »அண்ணாமலையால் 30 சீட்டு போச்சு.. வேலுமணி ஆதங்கம்..