புதுகை: பட்ஜெட் நகலை கிழித்து தொழிற்சங்கம் போராட்டம்
மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கவில்லை என அனைத்துதொழிற்சங்கங்களும் கண்டனம் தெரிவித்தன. மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன் தொ.மு.ச.,சி.ஐ.டி.யூ, ஏஐடியுசி,ஏஐசிசிடியூ,… Read More »புதுகை: பட்ஜெட் நகலை கிழித்து தொழிற்சங்கம் போராட்டம்