கோவையில் RSS ஊர்வலம்…300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இன்று கோவை சிவானந்தா காலனியில், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) ஸ்தாபன தினமான விஜயதசமியன்று… Read More »கோவையில் RSS ஊர்வலம்…300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..