பல்வேறு முத்தான திட்டம்… ரூ.45,661 கோடி மதிப்பீட்டில் வேளாண் பட்ஜெட்… முதல்வர் வாழ்த்து
பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்… நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு… Read More »பல்வேறு முத்தான திட்டம்… ரூ.45,661 கோடி மதிப்பீட்டில் வேளாண் பட்ஜெட்… முதல்வர் வாழ்த்து