சாலையில் கிடந்த மனித தலை…. சேலத்தில் பயங்கர சம்பவம்…
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்திலிருந்து பேளூர் செல்லும் சாலையில் குள்ளம்பட்டி என்ற பகுதியில் சாலையின் நடுவே ரத்த வெள்ளத்தில் மனிதத் தலை கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல்… Read More »சாலையில் கிடந்த மனித தலை…. சேலத்தில் பயங்கர சம்பவம்…