ஈரோடு கிழக்கு நாளை வாக்கு எண்ணிக்கை- காலை 9 மணி முதல் முடிவுகள் வெளியாகும்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 5ம் தேதி நடந்தது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 46 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீதம்… Read More »ஈரோடு கிழக்கு நாளை வாக்கு எண்ணிக்கை- காலை 9 மணி முதல் முடிவுகள் வெளியாகும்