கவர்னர் டீ பார்ட்டி.. அதிமுக, பாஜ பங்கேற்பு..
குடியரசு தினத்தை முன்னிட்டு, கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்தாண்டு, நடக்கும் விருந்தை புறக்கணிக்கப் போவதாக தமிழக அரசு, தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள், த.வெ.க., உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன.… Read More »கவர்னர் டீ பார்ட்டி.. அதிமுக, பாஜ பங்கேற்பு..