கோவையில் ரமலான் திருநாள் கொண்டாட்டம்
நாடு முழுக்க ரமலான் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஈகை திருநாளை முன்னிட்டு கோவையில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. . கோவையை பொறுத்தவரை உக்கடம், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், குனியமுத்தூர், டவுன்ஹால், ஆகிய பகுதிகளில்… Read More »கோவையில் ரமலான் திருநாள் கொண்டாட்டம்