அரசியல் பேச விரும்பவில்லை.. சசிகலா வீட்டு வாசலில் ரஜினி பேட்டி..
சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்திற்கு எதிரே சசிகலா புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப்பிரவேசம் நடைபெற்றது. இந்த… Read More »அரசியல் பேச விரும்பவில்லை.. சசிகலா வீட்டு வாசலில் ரஜினி பேட்டி..