ராகுல்காந்தி மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு..
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரசை கண்டித்து பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்.பி.,க்கள்… Read More »ராகுல்காந்தி மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு..