இன்றைய ராசிபலன்..(18.12.2024)
புதன்கிழமை 18.12.2024 மேஷம்: எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை… Read More »இன்றைய ராசிபலன்..(18.12.2024)