Skip to content

Pudukottai

சேறும் சகதியுமாக மாறிய புதுகை தற்காலிக பஸ் நிலையம்

  • by Authour

புதுக்கோட்டையில் புதிய பஸ்நிலையம்புதிதாககட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டதைத் தொடர்ந்து  பஸ் நிலையத்தின் ஒருபகுதி இடிக்கப்பட்டு பணிகள்  நடந்து வருகிறது.  இதனால திருச்சி செல்லும் பஸ்கள் புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள அரசு போக்குவரத்து கழக பனிமனையின் … Read More »சேறும் சகதியுமாக மாறிய புதுகை தற்காலிக பஸ் நிலையம்

புதுக்கோட்டையில் பயங்கர விபத்து… 3 பேர் பலி… உயிர் தப்பிய டிரைவர்..

புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் பகுதியில் நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி முருகன் என்பவர் காரை தனியாக ஒட்டி சென்றுள்ளார். அப்போது அவருக்கு முன்னால் ஒரு… Read More »புதுக்கோட்டையில் பயங்கர விபத்து… 3 பேர் பலி… உயிர் தப்பிய டிரைவர்..

புதுக்கோட்டையில் வாகனங்கள் மோதி- 3 பேர் பலி…. பரபரப்பு..

புதுக்கோட்டை திருமயம் அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார், இரண்டு டாடா ஏஸி வாகனங்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. … Read More »புதுக்கோட்டையில் வாகனங்கள் மோதி- 3 பேர் பலி…. பரபரப்பு..

புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்

புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வரும்   8ம்  தேதி நடைபெற உள்ளது, இந்நிலையில் சங்கத்தின் தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் VT.சின்னராஜ், வழக்கறிஞர் முத்தையன் ஆகிய இருவர் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர் பதவிக்கு… Read More »புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்

துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும்- அமைச்சர் ரகுபதி பேட்டி

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: *திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடைபெறாது இந்துக்களும் முஸ்லிம்களும்… Read More »துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும்- அமைச்சர் ரகுபதி பேட்டி

கவர்னரை கண்டித்து, புதுகை திமுக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய்வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ரவியை க்கண்டித்தும் , ஒன்றிய அரசின்ஏஜென்டாகசெயல்படும் ஆளுநரையும் அவரைக் காப்பாற்றும் அ.திமுக பாஜக கள்ளக்கூட்டணியையும்‌ கண்டித்து தமிழ்நாடு முழுவதும்  திமுக இன்று  ஆர்ப்பாட்டம் நடத்தியது. புதுக்கோட்டை திலகர்… Read More »கவர்னரை கண்டித்து, புதுகை திமுக ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கும் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்திலேயே அதிக வாடிவாசல் கொண்ட மாவட்டமாகவும், அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை மாவட்டம் விளங்குகிறது, இங்கு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் 31 ம் தேதி வரை 120க்கும் மேற்பட்ட… Read More »ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கும் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுகை பள்ளி சமையல் கூடத்தில் குபீர் தீ-பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி அருகே உள்ளது டி.களபம்.  இங்குள்ள  தொடக்கப்பள்ளி புதிதாக கட்டப்படுவதால், அங்குள்ள  நூலகத்தில்  பள்ளி செயல்படுகிறது.   அரையாண்டு விடுமுறை முடிந்து  இன்று  பள்ளிகள் திறந்தது. பள்ளி சமையல் அறையில் உள்ள  காஸ்… Read More »புதுகை பள்ளி சமையல் கூடத்தில் குபீர் தீ-பரபரப்பு

வழக்கமான முறையில் துணைவேந்தர்கள்.. கலை இலக்கியப் பெருமன்றம் வேண்டுகோள்..

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. பொதுவுடைமை இயக்க நூற்றாண்டு விழாவை திருச்சியிலும், தோழர் ஆர். நல்லகண்ணு நூற்றாண்டு விழாவை கோவில்பட்டியிலும், குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு… Read More »வழக்கமான முறையில் துணைவேந்தர்கள்.. கலை இலக்கியப் பெருமன்றம் வேண்டுகோள்..

error: Content is protected !!