புதுகையில் முதல்வர் மருந்தகம்- மேயர் திலகவதி குத்துவிளக்கேற்றினார்
தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் இன்று தொடங்கப்பட்டது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மற்ற மாவட்டங்களில் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அதன்படி புதுக்கோட்டை மேலராஜ வீதியில்முதல்வர் மருந்தகம்திறப்பு விழா நடைபெற்றது.… Read More »புதுகையில் முதல்வர் மருந்தகம்- மேயர் திலகவதி குத்துவிளக்கேற்றினார்