எம்.பி. சீட், அதிமுக மறுப்பு- பிரேமலதா அப்செட்
மக்களவை தேர்தலின்போதே தங்களுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக கூறியிருந்தது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கடந்த மாதம் கூறியிருந்தார். இன்று பேட்டி அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி, தேமுதிகவுக்கு எம்.பி. சீட்… Read More »எம்.பி. சீட், அதிமுக மறுப்பு- பிரேமலதா அப்செட்